பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரீனிதி சோப்ரா. இவர் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை. இவர் எப்போதும் சமூகவலைதளங்களில் ஹாட்டான சென்சேஷன் தான். அந்தளவிற்கு இவர் ரசிகர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றமாதிரி தன்னை தயார்படுத்தி வருகிறார்.

தற்போது சந்தீப் அவுர் பிங்கி ஃபரார், த கேர்ள் ஆன் த டிரெயின் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அமேல் குப்தா என்பவர் இயக்கி வருகிறார். 

இந்நிலையில் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி இணைய ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதேபோல ஆங்கில நாளிதழுக்காக ப்ரீனிதி சோப்ரா கொடுத்துள்ள ஓவர் கிளாமர் போஸ்கள் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானது. 

இதையும் படிங்க: ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...!

தற்போது மாலத்தீவில் ஹாயாக ரெஸ்ட் எடுத்து வரும் ப்ரீனிதி சோப்ரா, அங்குள்ள கடற்கரையில் எடுத்த ஹாட் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பீச்சில் மல்லாக்க படுத்துக் கொண்டு ப்ரீனிதி சோப்ரா கொடுத்துள்ள ஹாட் போஸ் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: ஹீரோயின்களையே கதிகலங்கடிக்கும் கவர்ச்சி... நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி இப்படி ஒரு அழகா..?

அதேபோல் கடலில் கறுப்பு நிற பிகினியில் இருக்கும் ப்ரீனிதி சோப்ராவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கின்றனர். ஹேமக்கில் அமர்ந்த படி ப்ரீனிதி கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.