தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறி அசர வைத்த நயன்தாரா..! பிரபலங்களின் வாழ்த்து மழை!

ஒவ்வொரு, தமிழ் புத்தாண்டு அன்றும் தமிழகத்தில் உள்ள மக்கள், அனைவரும் குளித்து, முடித்து முதல் வேலையாக கோவிலுக்கு செல்வதை பார்க்க முடியும். ஆனால் 2020 ஆம் ஆண்டில் ஒருவர் கூட கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதனால் முடிந்த வரை, அனைவரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சமூக இடைவேளையை கடைபிடித்து, வீட்டில் இருந்தபடி போனிலேயே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் புது படம் வெளியாகும் என எதிர்பார்த்த பலருக்கு இந்த வருடம் ஏமாற்றமே....

கொரோனாவால் இப்படி ஒரு சூழல் உலக அளவில் நிலவி வந்தாலும் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை வெறித்துள்ளார்.

அந்த வகையில் நடிகை நயன்தார... இனிய தமிழில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  நடிகர் யோகி பாபு... அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... வணங்கும் முருகன் அருள்வாராக என தெரிவித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நடிகை ரித்விகாவின் புத்தாண்டு வாழ்த்து: நடிகை ரம்யா கிருஷ்ணன் புத்தாண்டு வாழ்த்து: நடிகர் நரேனின் விஷு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: நடிகை ஷிவ்தாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்: நடிகர் பிரேம் குமாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்: நடிகை thirshaavin புத்தாண்டு வாழ்த்து