இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். 

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் சிவப்பு நிற புடவையில் செக்ஸி போஸ் கொடுத்துள்ள நந்திதாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக, தனது இடையழகை காட்டி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் நந்திதா. தற்போது அதே சிவப்பு நிற புடவையில் செம்ம கிளாமராக நந்திதா செய்துள்ள டிக்டாக் வீடியோ வெற லெவலில் வைரலாகி வருகிறது. 

 

அந்நியன் படத்தில் இடம் பெற்ற "ரண்டக்க, ரண்டக்க" பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள நந்திதா, இடையழகும், தொப்புள் அழகும் தெரியும் படியாக கவர்ச்சியாக வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.