தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் ‘வில்லன் ‘, ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஊரே அடங்கினாலும் நான் அடங்க மாட்டேன் என்பது போல், படுகிளாமர் உடையில் ஹாட் போஸ் கொடுத்து கிக்கேற்றி வருகிறார். 

இதையும் படிங்க: குட்டி பாப்பா டூ கவர்ச்சி கன்னியாக உருவெடுத்தது வரை சன்னி லியோனின் யாரும் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு..

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடை வரை மட்டுமே உள்ள டைட் ஷார்ட் டாப் அணிந்துள்ள கிரண், தனது காலை தூக்கி டேபிள் மீது வைத்து டான்ஸ் ஆடியிருக்கிறார். 40 வயதானாலும் தனக்கு இளமை குறையவில்லை என்பதை உணர்த்தும் கிரணின் அந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. 

View post on Instagram
 </p>