ஆண்ட்டியை போல இருந்த நடிகை கிரண் இப்போ பியூட்டி குயீன் போல்...! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் பலர், உடல் எடை கூடிய பின்னர் அவர்களுக்கு ஹீரோயினின் அம்மா சான்ஸ் தான் கொடுக்கப்படுகிறதே தவிர, கதாப்பாத்திரத்திற்கு முக்கிய துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்படுவது இல்லை .

அந்த வகையில் , நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக 'ஜெமினி ', அஜித்துக்கு ஜோடியாக 'வில்லன்' , கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'அன்பே சிவம்' போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை கிரண்.
தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், குணச்சித்திர வேடங்கள், மற்றும் ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கினார். 'ஆம்பள' படத்தில் அம்மா வேடத்திலும் நடித்தார்.
மேலும் உடல் எடை அதிகரித்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆண்ட்டி லுக்கில் காட்சியளித்தார். இவர், தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து பியூட்டி குயீன் போல் மாறியுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவ அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.