பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த எம்.எஸ்.தோனி தி அன்ஸ்டோல்டு ஸ்டோரி படத்தில், தோனியின் மனைவி சாக்ஷி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் கியாரா அத்வனி.

இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு, மற்றும் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழிலும் முன்னணி கதாநாயகர்களுடன் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

குறிப்பாக நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது அக்ஷய் குமாரை வைத்து இந்தியின் ரீமேக் செய்து வரும் காஞ்சனா படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கிட்ட தட்ட அரைடஜன் படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர் தற்போது, உடலில் எந்த ஒரு ஆடையும் இன்றி, இலையால் மறைத்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A leaf out of #DabbooRatnaniCalendar! @dabbooratnani @manishadratnani

A post shared by KIARA (@kiaraaliaadvani) on Feb 18, 2020 at 5:30am PST