actress kasthuri heart attack

நடிகை கஸ்தூரி சமீப நாட்களாக, திரைப்பட துறையை விட்டு, வீடு, குடும்பம், பிள்ளைகள் என ஒதுங்கி இருந்தாலும். சமூக அக்கறை கொண்ட சில செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதே போல சமீபத்தில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகின்றனர் தன்னையும் சிலர் அப்படி அழைத்தனர் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவர் ஐபிஎல் இறுதிப் போட்டி பார்த்தபோது கடைசி ஏழு பந்துகளில் தனக்கு 7 முறை ஹார்ட் அட்டாக் வந்து மீண்டேன் என கூறி ட்விட் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், ரஜினி அரசியல் வருவது குறித்து மிகவும் காட்டமாக தன்னுடைய கருத்தை தெரிவித்த கஸ்தூரிக்கு. ரஜினி ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை எதிர்வித்து வந்த நிலையில் தற்போது மிகவும் ஜாலியாக இந்த ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.