actress jeniliyas family photo inside

சந்தோஷ் சுப்ரமணியம் படம் மூலம் பெரிதும் கவரப்பட்டவர் தான் நடிகை ஜெனிலியா.

நடிகை ஜெனிலியாவின் குழந்தைத்தனமான நடிப்பை மிஞ்ச இதுவரை யாரும் வரவில்லை என்றே கூறலாம்..அந்த அளவிற்கு எதார்த்தமான குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் அவர்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் பின்னர் இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துக் கொண்டு செட்டல் ஆகி விட்டார்.

அதன் பின் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.சமீபத்தில் இவரின் இரண்டாவது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஜெனிலியா....

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவின் குழந்தையை பார்த்து வெகுவாக புகழ்ந்தும், ஜெனிலியாவை பார்த்து நிறைய மாற்றம் வந்துவிட்டதே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜெனிலியா திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விட்டதால் ரசிகர்கள் கவலையும் தெரிவித்து உள்ளனர்.