புதிய ராகம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிப்பு, இயக்கம், இசையமைப்பாளர் என பிஸியான பேச்சுலரா வளம் வந்தவர் நடிகர் அம்ரிஷ்.

தமிழ் சினிமாவுல நாயகியாக அறிமுகம் கொடுத்து பின் சிறந்த குணசித்திர நடிகை அந்தஸ்துல இருக்குற அவுங்க அம்மா நடிகை ஜெயசித்ரா.

 இப்பபோ இவரோட திருமணத்த மிக விமர்சிய நடத்தி இருகாங்க.

நடிகை ராதிகா சரத்குமார் பெண் திருமணத்துக்கு பின்னால நடந்த வெள்ளித்திரை நட்சத்திரத்தோடு வீட்டு விசேஷம் என்பதால்.

பல வெள்ளி திரை நட்சத்திர பிரபலங்கள் இவரோட திருமணத்துல ஆஜராகி புதுமண தம்பதிகள வாழ்த்துனாங்க.

இவங்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பக திருமண வாழ்த்துக்கள்....