Asianet News TamilAsianet News Tamil

மேக் அப் மேனுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜக்குலின்...!

actress jaquline gifted the car for makeup man
actress jaquline gifted the car for makeup man
Author
First Published Apr 20, 2018, 6:14 PM IST


பொதுவாக விலை உயர்ந்த கார், உள்ளிட்ட பரிசுகளை பட தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு கொடுப்பது தான் வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றியுள்ளார் பிரபல நடிகை ஜக்குலின்.actress jaquline gifted the car for makeup man

இவர் நடிகை டாப்சி நடித்த 'ஜூட்வா 2' இந்தி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர். மேலும் தற்போது 'ரேஸ்3', 'கிக்2', ஆகிய படங்களில் நடிகர் சல்மான் ஜோடியாக நடித்து வருகிறார். actress jaquline gifted the car for makeup man

இந்நிலையில் இவர் கடந்த ஓரிரு மாத்திற்கு முன்பு துபாயில் நடைப்பெற்ற 'ரேஸ் 3' படத்தின் படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது இவருக்கு உதவியாக இருந்தவர் மேக் அப் மேன் ஷான் என்பவர்தான்.actress jaquline gifted the car for makeup man

எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பாராமல் இவர் செய்த உதவியை பார்த்து ஷானுக்கு விலை உயர்ந்த பரிசு கொடுக்க முடிவு செய்தார் ஜக்குலின். இதனால் தற்போது உடல் நலம் சரியாகி விட்டதால். ஷனுக்கு இவர் 10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios