நீச்சல்குளத்தில் டாப்லெஸ் போஸ்... பிக்பாஸ் பிரபலத்துடன் இளம் நடிகை போட்ட ஆட்டம்...வைரலாகும் வீடியோ...!
அதில் ஆடையின்றி நீச்சல் குளத்திற்குள் நின்ற படி ஜாக்குலின் கொடுத்துள்ள டாப்லெஸ் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இலங்கையைச் சேர்ந்த நடிகையான ஜாக்குலின் ஃபெர்ணாண்ட்ஸ் 2009ம் ஆண்டு வெளியான அலாதீன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் ரேஸ் 3, எ ஜென்டில்மேன் கடைசியாக ஹவுஸ் ஃபுல் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியான ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கலர் ஃபுல்லான வீடியோ பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வாங்க ஜி.எஸ்.டி. பண்ணலாம்... சர்ச்சை இயக்குநரை படுக்கைக்கு அழைத்த ஸ்ரீரெட்டி...!
பூஷன் குமார் தயாரிப்பில் ராதிகா ராவ், வினய் சப்ரு இயக்கத்தில் உருவாகியுள்ள ஆங்னே மெயின் என்ற பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஆடையின்றி நீச்சல் குளத்திற்குள் நின்ற படி ஜாக்குலின் கொடுத்துள்ள டாப்லெஸ் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. படு ஹாட்டாக ஜாக்குலின் கொடுத்த இந்த போஸ் இளசுகளை கிறங்கடித்துள்ளது.
இதையும் படிங்க: பாலாடை மேனியில் பளபளக்கும் டி.டி... வாரம் ஒருமுறை எதில் குளிக்கிறார் தெரியுமா..?
இந்த பாடலில் பிக் பாஸ் பிரபலம் அஸிம் ரியாஸ் உடன் நடித்துள்ளார். ராணி கெட்டப்பில் ஜாக்குலினும், மார்டன் லுக்கில் அஸிம் ரியாஸும் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்புகளில் ஆடும் படி இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஷூட்டிங் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் அஸிம் உடன் ஜாக்குலின் செய்த குட்டி சேட்டைகளும், குறும்புத்தனங்களும் இடம் பெற்றுள்ளன.