actress deepika padukone nude pose

அந்த காலத்தில் நடிகைகள் எல்லாமே இழுத்து போர்த்தி கொண்டு நடித்தார்கள். ஆனால் இப்போது டூபிஸ்போட்டுக்கொண்டு நடிக்கவே நடிகைகள் தயங்குவதில்லை.தென்னிந்திய நடிகைகளே அப்படி நடிக்கும் போது, வட இந்திய நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.படுக்கையறை காட்சிகள் முத்தக்காட்சிகளில் இயல்பாக நடித்து முடித்து விடுவார்கள்.



காலண்டருக்காக நிர்வாண போஸ்

அதிலும் அவர்கள் அவ்வப்போது வெளியிடும் போட்டோக்கள் இருக்கிறதே.இதற்காகவே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். அந்த வகையில் புகழ்பெற்ற காலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்கள் வட இந்திய முன்னணி நடிகைகள். 


விமர்சிக்கும் நெட்டிசன்கள்

இந்த மூவரும் காலண்டருக்காக கொடுத்த நிர்வாண போஸ்தான் இப்போது ஹாட் டாபிக்.
அதிலும் நெட்டிசன்கள் தீபிகாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.புனிதமான பத்மாவதி கேரக்டரில் நடித்துவிட்டு உடனே நிர்வாண போஸா என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா என கலாய்த்து வருகின்றனர்.