தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள, பொள்ளாச்சி, பாலியல் சம்பவம் குறித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் காட்சிகள், பிரபலங்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அதுல்யா ரவி, இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"