தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உடன் மாசி என்ற படத்தில் நடித்தவர் அர்ச்சனா குப்தா. அதன் பின்னர் இருவர் உள்ளம் போன்ற தமிழ் படங்களில் நடித்த அர்ச்சனா குப்தா, அப்படங்கள் சரியாக போகாததால் வாய்ப்புகள் தமிழில் வாய்ப்பின்றி அல்லாடி வருகிறார். தற்போது கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அர்ச்சனா குப்தா கைவசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல், கரண்ட் டிரெண்டிங்கான வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். 

தற்போது மாடலிங் செய்து வரும் அர்ச்சனா குப்தா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். கடற்கரையில் விதவிதமாக பிகினியில் கவர்ச்சி தரிசனம் கொடுப்பது முதல் புடவையில் முன்னழகு தெரிய போஸ் கொடுப்பது வரை ரகரகமாய் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி நிலைகுலைய வைக்கிறார்.

சன்னிலியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படு கவர்ச்சியான பிகினி போட்டோஸை வெளியிட்டு வருகிறார். புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என்ற அளவுக்கு படு பயங்கரமாக போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார். கவர்ச்சி என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதனால் அர்ச்சனா குப்தா பதிவிடும் அத்தனை போட்டோக்களும் லைக்குகளை குவிக்கின்றன. 

எப்போதும் ரசிகர்களின் விரும்பத்தை அறிந்து போட்டோக்களை பதிவிடும் அர்ச்சனா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பல ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்களுக்கு பதிலளிக்கிறார். தற்போது நீச்சல் குளத்திற்குள் நின்றபடி படு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். அடிக்கிற கோடை வெயிலுக்கு நீருக்குள் நின்ற படி அர்ச்சனா குப்தா கொடுத்துள்ள குளு, குளு போஸ் கண்களுக்கு இதமாக இருக்கிறது போல, அதனால் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.