நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் மிகவும் கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் கூட, துணிந்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது மேலாடை இல்லாமல் பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் மிகவும் கவர்ச்சியான கதாப்பாத்திரங்களில் கூட, துணிந்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது மேலாடை இல்லாமல் பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆண்ட்ரியா. இவரின் அறிமுகமான 'பச்சை கிளி முத்துசரம்' திரைப்படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால் ஆண்ட்ரியா, தான் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் கவர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையில் தான் நடிக்க வேண்டும் என, தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வரூபம்-2 , வடசென்னை ,ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. ஆனால் இந்த ஆண்டு ஒரு படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. விஸ்வரூபம்-2 எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறா விட்டாலும், வடசென்னை படத்தில் இவருடைய நடிப்பு பலரும் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில் இவர், மிகவும் கவர்ச்சியாக கடல் கன்னி போல் வேடம் அணிந்து, மேலாடை இல்லாமல், பிரபல ஆங்கில பத்திரிகையின், அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி பல்வேறு விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 12, 2019, 4:13 PM IST