நடிகை ரகசியாவின் ரகசிய புகைப்பட தொகுப்பு உள்ளே..! 

தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரகசியா தற்போது சர்பத் தமிழ் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி உள்ளார். அனைவரின் கவனத்தை ஈர்த்த பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனான கதிர் உடன் இணைந்து சர்பத் படத்தில் நடித்து வருகிறார் ரகசியா.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடிங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. கடைசி  கட்டத்தை எட்டி உள்ள  படக்குழு, மிக விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். ரகசியாவிற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவரின் ஒரு சில அருமையான புகைப்படங்கள் இதோ... 

1.

2

3

4

5

6

7

8