பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். அழகாலும் திறமையான நடிப்பாலும் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டியவர். 

இவருக்கு தொடந்து பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மிகவும் துணிச்சலாக தேர்வு செய்து நடித்த உத்தா பஞ்சாப், அக்லி, ஹை வே உள்ளிட்ட  படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. 

பாலிவுட் இளம் நடிகைகளுக்கு டப் போட்டியாளராக இருக்கும், இருவருடன் ஜோடி போட பல நடிகர்கள் வெயிட்டிங் என்று தான் சொல்லவேண்டும். எனினும் இவரிடம் பெரிய மைனசாக சொல்லப்படுவது இவருடைய மார்பகங்கள் தான்.  

இந்நிலையில் ஆலியா பட் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவிற்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் ஆலியா பட் தன்னுடைய மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக போலியான செயற்கை மார்பகத்தை வைத்துள்ளது போல தெரிகிறது. இந்த புகைப்படம் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பவே உடனடியாக அந்த புகைப்படத்தை அவர் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. 

அந்த புகைப்படம் இதோ: