actres reshmi gowtham said ok for dating

பிரபல திரைப்பட நடிகை டேட்டிங் போக ஓகே சொன்னதால், அவரை பற்றி தான் சினி உலகம் ஹாட் டாபிக்- ஆக பேசி வருகிறது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில் கண்டேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரேஷ்மி கெளதம்.இவருக்கு தமிழ் பட வாய்ப்பு எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றே கூறலாம்

பின்னர் தெலுங்கு படத்திற்கு ஜம்ப் ஆனார். இருந்தாலும் அங்கேயும் இவரால் மேலே வர முடியவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாக உள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும்என்பதற்காக,“இந்தப்படத்தையார் 5000 முறை பார்க்கிறார்களோ அவர்களுடன் நான் டேட்டிங் செய்வேன்,” என பேசி அவருடைய வீடியோவைபதிவு செய்துள்ளார்.இதனால்படம் ஹிட் ஆகுமா?அவரு டேட்டிங் செல்வாரா? என்பதை அவருடைய அடுத்த பதிவு வெளியிட்டால் தான் தெரியும்

இந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது