நாளை தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல்களும் நடக்க உள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த அஜீத்,விஜய்,கமல், ரஜினி உள்ளிட்ட திரை உலக வி.ஐ.பிகள் எந்தெந்த பூத்களில் வாக்களிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? 

இதோ ஒரு மினி லிஸ்ட்...

ரஜினி காந்த் - ஸ்டெல்லா மேரிஸ் [மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருக்கிறார். இன்று மாலை சென்னை வந்து நாளை வாக்களித்துவிட்டுத் திரும்புகிறார்.

கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் - ஆழ்வார்ப்பேட்டை

விஜய்- சின்ன நீலாங்கரை

விஜயகாந்த் -காவேரி தெரு, சாலிகிராமம்

ஏ.ஆர்.ரஹ்மான் - சாமியார் மடம், அசோக் நகர்

அஜீத் - திருவான்மியூர்

சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்

த்ரிஷா, அனிருத் -ஆழ்வார்ப்பேட்டை, 

சூர்யா, கார்த்தி, ஜோதிகா குடும்பம் மற்றும் டி.ராஜேந்தர்,சிம்பு குடும்பம் -தி.நகர்

ராகவா லாரன்ஸ் -அசோக்நகர்

பார்த்திபர் -கே.கே.நகர்

பாப்பி சிம்ஹா -ராமாபுரம்