நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தமிழ் திரைப்படங்கள் வெளியாகும்போது ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து தனது சொந்த தயாரிப்பான இருப்புத்திரை படத்தின் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கினார்.

தமிழில் திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என நடிகர் விஷால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தார்.

ஆனால் அதற்கு பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உங்களது சொந்தப் படம் வெளியாகும்போது கொடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். இந்தப் பிரச்சனை குறித்து அதன் பிறகு யாரும் பேசவில்லை.

இந்நிலையில் லிங்குசாமிஇயக்கத்தில்கடந்த 2005-ம்ஆண்டுவெளியாகிமாபெரும்வெற்றியடைந்த `சண்டக்கோழி' திரைப்படம் விஷாலின்திரைப்படவாழ்க்கையில்திருப்புமுனைஏற்படுத்தியமுக்கியமானபடமாகஇதுஅமைந்தது. இந்த நிலையில்சண்டைக் கோழி திரைப்படத்தின்இரண்டாம்பாகம், மீண்டும்அதே (லிங்குசாமி - விஷால் -யுவன்) கூட்டணியில்உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படம், அக்டோபர் 18-ம்தேதியன்றுதிரைக்குவருகிறது. யுவன்ஷங்கர்ராஜாஇசையமைத்திருக்கும்இப்படத்தின்இசைவெளியீட்டுவிழாமலையாளசூப்பர்ஸ்டார்மோகன்லால்தலைமையில்சென்னையில்நடைபெற்றது

அந்த விழாவின்போது, தான் சொன்னபடி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி மூலம் தயாரித்த இருப்புத்திரை படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாயை நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

20 விவசாயிகள்மேடையேற்றப்பட்டுக்கவுரவிக்கப்பட்டனர்அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை இயக்குநரும் விவசாயியுமான பாண்டிராஜ் வழங்கினார்.விவசாயிகளுக்குநிதிஉதவிவழங்கும்போதுஅரங்கமேகைதட்டலால்அதிர்ந்ததுவிஷாலின் இந்த செயல் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படத் துறையினரும் விஷாலைப் பாராட்டி வருகின்றனர்.