வெற்றி பெற்றவர்களின் ஃப்ளாஷ்பேக்குகள் எப்போதுமே சுவாரசியமானவை. இன்று தளபதியாக உயர்ந்து நிற்கும் நடிகர் விஜய் தான் முதன்முதலாக சினிமா ஆசையை வெளியிட்டப்போது தனது அம்மாவும் எப்படியெல்லாம் மறுத்தார்கள் என்பதை கூறும் வீடியோ பேட்டி...விஜய்யின் ‘பிகில் அஃபிஷியல் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த 96 செகண்ட் வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.