அமெரிக்காவில் இருந்து நேரடியாக மெரினா சென்ற நடிகர் விஜய்… கருணாநிதி நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி !!
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் நேரில் சென்று ஸ்டாலினிடம் விசாரித்தார். பின்னர் அவர் சர்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டார்.

இந்நிலையில்தான் கடந்த வாரம் கருணாநிதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மனைவி சங்கீதா ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

.இந்தநிலையில், இன்றுஅதிகாலை படப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் தமிழகம் திரும்பினார். இதையடுத்து காலை 4 மணியளவில்கருணாநிதிநினைவிடத்தில்நடிகர்விஜய்அஞ்சலிசெலுத்தினார்.

அந்த அதிகாலை நேரத்திலும் சென்னைமெரினாகடற்கரையில்அமைந்துள்ளதி.மு.க. தலைவர்கருணாநிதியின்சமாதிக்குஅஞ்சலிசெலுத்ததி.மு.க. தொண்டர்கள்மற்றும்பொதுமக்கள்குவிந்திருந்தனர்.
நேற்றுவிடுமுறைதினம்என்பதால், கருணாநிதிநினைவிடத்தில்அஞ்சலிசெலுத்தபொதுமக்கள்கூட்டம்அலைமோதியது
