வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் ஊதியம் பெற்றதில்லை. போற்றுதலுக்கு உரிய நீதிபதி சந்துருவை கொண்டாட தவறிவிட்டார்கள் என சூர்யா கூறியுள்ளார்.
வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் ஊதியம் பெற்றதில்லை. போற்றுதலுக்கு உரிய நீதிபதி சந்துருவை கொண்டாட தவறிவிட்டார்கள் என சூர்யா கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1990-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தை த.செ.ஞானவேல், உருவாக்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காக போராடும் வழக்கறிஞர் சந்துருவாக, சூர்யா நடித்துள்ளார். இவருடன் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய் காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஜெய் பீம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார். நடிகர் சாந்தனுவின் மனைவியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான கீர்த்தியுடன் இன்ஸ்டாகிராம் லைவில் தோன்றிய சூர்யா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார்.
ஜெய பீம் படத்தில்நடிக்கஆரம்பிப்பதற்குவெகுநாட்களுக்குமுன்னதாகவே, நீதிபதிசந்துருஐயாவைசந்தித்தேன் என்று கூறியுள்ள சூர்யா, இயக்குநர்த.செ.ஞானவேல்தான்அதற்குஏற்பாடுசெய்தார் என்றும் தெரிவித்துள்ளார். தம்மிடம்நீதிபதிசந்துருபற்றிகூறும்போதுஅவர்மாற்றத்தைஏற்படுத்தக்கூடியவர்என்றனர். அவரைப்பற்றியநிறையஉத்வேகம்தரும்செய்திகளைக்ஞானவேல் கூறியதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

சந்துரு வழக்கறிஞராகஇருந்தகாலத்தில்மனிதஉரிமைகள்தொடர்பானவழக்குகளுக்குபணம் பெற்றதில்லை என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள சூர்யா, அவரிடம்பேசியும், அவரைப்பற்றி, அவரதுஇளமைக்காலதுடிப்பைப்பற்றிபேசியும், படித்தும்தெரிந்துகொண்டேன். அவருடையகதைஇந்தஉலகின்ஒவ்வொருபகுதிக்கும்சென்றுசேரவேண்டும்என்றுநாங்கள்நினைத்தோம். நீதிபதிசந்துருபோன்றோர்போற்றுதலுக்குஉரியவர்கள். ஆனால்அவர்களையாரும்கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கானஉரியமரியாதையைசெய்யவில்லை. நாங்கள்அவருடையகதையைச்சொல்லிஇளம்மனதில்அக்கினிப்பிரவேசம்செய்யஎண்ணினோம். அதன்சாட்சிதான்ஜெய்பீம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படத்திற்காக உயர்நீதிமன்றவளாகசெட்போட்டுள்ளோம். இதுதமிழ்த்திரையுலகில் இதுவரையாரும்செய்திடாத முயற்சி. இந்த முயற்சிகள் எல்லாம் தான் தம்மை முதல் முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வைத்தது என்று சூர்யா தெரிவித்துள்ளார். 'ஜெய்பீம்' திரைப்படம்ஒரேநேரத்தில்தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில்இந்தத்தீபாவளிவெளியீடாகரிலீஸ்ஆகிறது. நவம்பர் 2 ஆம்தேதியன்றுஉலகம்முழுவதும் 240 நாடுகளில்ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
