ஒரு தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கதாநாயகன் எனது சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும், அவர் தெலுங்கு திரையுலகினருக்கு நெருக்கமான அவர் ஒரு பெண்பித்தர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். சிறிது நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் களம் இறங்கியிருப்பது நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. .
சினிமாவில் வாய்ப்புதருவதாக கூறி பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கையில்பயன்படுத்திஏமாற்றிவிட்டதாகதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.

இவர் தற்போதுசென்னையில்குடியேறிஇருக்கிறார். அவரதுவாழ்க்கைவரலாறுரெட்டிடைரிஎன்றபெயரில்படமாகிறது. இதில்ஸ்ரீரெட்டியும்நடிக்கிறார். மேலும் அவர் பாலியல் குற்றச்ச்ட்டு தெரிவித்த நடிகர்லாரன்சும்தனதுஅடுத்தபடத்தில்நடிக்கஸ்ரீரெட்டிக்குவாய்ப்புகொடுத்துள்ளார்.

இந்தநிலையில்ஒருதமிழ்நடிகர்தனக்குஎதிராகசெயல்படுவதாகஇப்போதுபுதியபுகார்ஒன்றை தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி
.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் , என்னைபொதுகழிப்பிடம்போல்பயன்படுத்துகின்றனர். எனக்குஏற்பட்டவலியும்காயமும்இன்னும்ஆறவில்லை. மனரீதியாகபாதிக்கப்பட்டேன். என்னால்தான்அவைநடந்தனஎன்பதைநான்அறிவேன். ஆனாலும்படவாய்ப்புக்காகஒருபிணத்தைபோலவேபயன்பட்டேன் என தெரிவித்துள்ளார்.. 
எதையும்மனப்பூர்வமாகநான்செய்யவில்லை. என்னைநம்புங்கள். அதுஎனதுவாழ்க்கையின்மோசமானதருணங்கள். அதில்இருந்துஎப்படிநான்மீண்டேன்? என கேள்வி எழுப்பியுள்ள ஸ்ரீரெட்டி, இப்போதுஒருதமிழ்கதாநாயகன்எனதுசினிமாவாழ்க்கையைஅழிக்கும்முயற்சியில்ஈடுபட்டுஇருக்கிறார். அவர்தெலுங்குதிரையுலகினருக்குநெருக்கமானவர். அவர்ஒருபெண்பித்தர் என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தபூமியில்வாழஎனக்குதகுதிஇல்லையா?’ எனவும் ஸ்ரீரெட்டி உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
