சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று 'மன்மதன்'. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.
 
actor simbu movie rerelease for theatres

படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது. 'மன்மதன்' சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில், இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட படம்.

actor simbu movie rerelease for theatres

சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார். 'மன்மதன்' மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிம்பு ரசிகர்களை உச்சகமடைய செய்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios