Asianet News TamilAsianet News Tamil

’என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட ரஃபேல் ஆவணங்கள் போலவே தொலைந்தன’...நடிகர் சித்தார்த் நச் ட்விட்..

தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுடச்சுட அரசியல், நாட்டு நடப்புகள் குறித்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து படு பரிதாபமாக கிண்டல் அடுத்துள்ளார்.

actor sidhsrth tweets on rafale issue
Author
Chennai, First Published Mar 7, 2019, 4:46 PM IST


தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுடச்சுட அரசியல், நாட்டு நடப்புகள் குறித்து விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து படு பரிதாபமாக கிண்டல் அடுத்துள்ளார்.actor sidhsrth tweets on rafale issue

 ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இச்செய்தி வலைதளங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து  பதிவு போட்ட நடிகர் சித்தார்த் "எனது ஸ்கூல்டேஸில்  என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட இப்படித்தான் காணாமல் போனது. எனது டீச்சரிடம் இந்தக் காரணத்தை கூறும்போது அவர் என்னை பிரம்பால் அடித்து முட்டிக்கால் போடவைப்பார். அது அந்தக்காலம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசை கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.actor sidhsrth tweets on rafale issue
Siddharth @Actor_Siddharth
 My homework used to get stolen just like this when I was in school. My teacher hit me with a ruler on my knuckles and made me kneel down. Those were the days. #Rafale #Fail #ChorChor #DogAteMyHomework

Follow Us:
Download App:
  • android
  • ios