அன்னநடை போட்டு வந்து... அசத்தல் அழகில் மயக்கிய பியூட்டி! வைரலாகும் சதீஷ் வீடியோ!
இதை தொடர்ந்து, மதராசபட்டினம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
மேலும் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' உள்ளிட்ட, அரைடஜன் படங்கள் இவரின் கை வசம் உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நடிகர் சதீஷ், 'தமிழ்படம் 2 ' -ல் இவர் நடித்த பெண் வேட கெட்டப்பில், அன்னநடை போட்டு வந்து கேரவனில் ஏறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த அந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன் ஹாய் பியூட்டி என சதீஷின் அழகை வர்ணித்துள்ளார். இதை தவிர மற்ற பிரபலங்கள் சிலரும், மேலும் ஏதாவது கேரவன் வீடியோ இருந்தால் அதையும் போடுமாறு, சதீஷிடம் கேட்டு வருகிறார்கள்.
தற்போது வைரலாகிவரும் அந்த வீடியோ இதோ...