நடிகர் தர்ஷ்ன் மீதும் சனம்ஷட்டி மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். தர்சன் தன் மீது குற்றம் சுமத்தியதற்கு விளக்கமளித்திருக்கிறார்  சனம். தர்சனும் நானும் இரண்டு வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தோம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதை தொடர்ந் தவிர்த்து வந்தார். முன்னாள் காதலுனுடனம் நான் இருந்ததாக கூறியுள்ளார். என் ஒழுக்கத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன்.

நிச்சயதார்த்தம் செய்வதற்கு மட்டும் ஐந்து லட்சம் செலவு செய்தேன்.ஐ போன் வேண்டும் என்று கேட்டார் வாங்கி கொடுத்தேன். அவரை வைத்து படம் எடுக்க கூடாது என்று நான் யாரையும் தடுக்கவில்லை. நீ வழக்கு போடு என் பின்னால் இருப்பவர் யார் என்று தெரியும் என்று சொல்லியிருக்கிறார். என்னையும் என் குடும்பத்தின்  நிம்மதியை கொடுத்த தர்~னுடன் என்னால் இனி மேல் வாழமுடியாது. எனக்கு நீதி வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.


நடிகை சனம் ஷட்டியுடன் தனக்கு திருமணம் முடிந்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டுள்ள தர்~ன் ஒரு விசயத்தில் முரண்பட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். சனம் ஷட்டி தன் முன்னாள் காதலனோடு நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகு யாருக்குதான் அப்படியொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தோனும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர்கள் பிரச்சனையை நடிகர் கமல்ஹாசனிடம் போயிருக்கிறதாம். தீர்த்து வைப்பாரா.. பொருத்திருந்து பார்ப்போம்.

TBalamurukan