abinesh elangovan and nandhini marriage photos

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் (ABI & ABI Pictures) நிறுவனருக்கும் பிரபல தொலைகாட்சி மேலாளர் மகள் நந்தினிக்கும் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா கல்யாண மண்டபத்தில் இனிதே திருமணம் நடைபெற்றது. 

இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.