aarav walk out the big boss home

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவை காதலித்து தற்போது காதல் தோல்வியில் சுற்றி கொண்டிருக்கிறார். மேலும் இவரது செயல்களை பார்த்து ஆரவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று நினைத்தாராம்.

ஆனால் அப்படி செய்தால் இவர்மீது தான் அனைத்து தவறுகளுக்கு உள்ளது என்று மக்கள் நினைத்து கொள்வார்கள் அதனால் தான் நான் போக வில்லை என்று கூறியுள்ளார்.

இவர் இதனை கூறும் முன்பு தான் அடுத்த வாரம் ஓவியா இங்கு தொடர்ந்து நீடித்தால் நான் இந்த வீட்டை விட்டு போய்விடுவேன் என சக்தியும் கூறியுள்ளார். நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடந்து வருவதால் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்