aarav egg anointed to julie

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு விளையாட்டு கொடுக்கப்பட்டது. இதில் இசை வரும் போது ஒரு பந்தை ஒருவர் மாறி ஒருவர் வாங்க வேண்டும். இசை நிற்கும்போது யார் கையில் பந்து இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு தண்டனையை கொடுக்கவேண்டும் என்பது விதி.

இந்த விளையாட்டில் ஆரவ் கையில் பந்து கிடைத்தபோது அவர் ஒருவரை தேர்தெடுத்து அவர் தலையில் இரண்டு முட்டைகளை உடைக்க வேண்டும் என எழுதி இருந்து.

அதில் எழுதப்பட்ட தண்டனையை ஆரவ் ஜூலிக்கு தான் கொடுத்தார். ஏற்கனவே தன்னை காதலிப்பதாக கூறியதால் காரி துப்பிக்கொண்டு இருக்கும் ஆரவ் உண்மையில் ஜூலியை நாற வைத்து அனுப்பினார்.