aarav about julee she is too bad
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பல பிரச்சனைகள் போய் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக காதல் பிரச்சனையை ஆரம்பித்துள்ளார் ஜூலி.
ஆரவை காதலிப்பதாக காயத்ரியிடம் ஜூலி கூற, அது இப்போது அனைவருக்கும் தெரிந்து அனைவரும் ஜூலியை பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து சக்தி, சினேகன், ஆரவ் ஆகிய மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜூலி மிகவும் கேட்ட எண்ணம் பிடித்தவள் என்றும் அவள் கண்களை பார்த்தாலே தெரிகிறது என கூற . அதற்கு ஆரவ் அவள் பார்வையில் கூட உண்மை இல்லை, பாத்தாலே பயமா இருக்கு என கூறி தன்னை ஒரு மாதிரி பார்த்து சிரிப்பதாக ஜூலியை போலவே செய்து காட்டினார்.
உடனே சினேகன் சம்பந்தமே இல்லாமல் ஜல்லிக்கட்டு பிரச்னையை பற்றி தான் இதுவரை அவளிடம் பேசாததற்கு காரணம், நான் பேச ஆரம்பித்தால் அவள் இன்றைக்கே தூக்கு போட்டுக்குவாள் என கூறினார்.
