Asianet News TamilAsianet News Tamil

இந்தி, சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் சிறப்பான மொழி...சொல்றது இந்திப்பட டைரக்டர்கள்ங்க...வீடியோ...

இந்தியாவின் தேசிய மொழி என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அது தேசிய மொழிகளில் ஒன்று என்பதையும், சமஸ்கிருதத்தையும் விட தமிழ் எவ்வளவு தொன்மை வாய்ந்த மொழி என்பதையும் இயக்குநர்கள் டி.கே.வும் ராஜூம் போகிற போக்கில் எவ்வளவு சர்வசாதாரணமாக சொல்லிவிட்டுப்போகிறார்கள் என்று பாருங்கள்.

a scene from the web series the family man
Author
Mumbai, First Published Sep 24, 2019, 6:24 PM IST

நம்ம ஊர் எஸ்.வி.சேகர்களுக்கும் ஹெச்.ராஜாக்களுக்கும் தமிழ் மொழியின் அருமை தெரிகிறதோ இல்லையோ சில வடக்கிந்திய கலைஞர்களுக்கு தமிழின் தொன்மையும் அருமையும் எப்போதும் மிக நன்றாகத் தெரிந்தே இருக்கிறது.a scene from the web series the family man

தற்போது அமேஸானில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கும் ‘த ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை பாருங்கள். இந்தியாவின் தேசிய மொழி என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அது தேசிய மொழிகளில் ஒன்று என்பதையும், சமஸ்கிருதத்தையும் விட தமிழ் எவ்வளவு தொன்மை வாய்ந்த மொழி என்பதையும் இயக்குநர்கள் டி.கே.வும் ராஜூம் போகிற போக்கில் எவ்வளவு சர்வசாதாரணமாக சொல்லிவிட்டுப்போகிறார்கள் என்று பாருங்கள்.

மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக சுசித்ரா என்ற தமிழ்ப்பெண்ணாக இந்த வெப்சீரிஸில் கலக்கிக் கொண்டிருப்பவர் நம்ம முத்தழகி பிரியாமணி.

Follow Us:
Download App:
  • android
  • ios