a london lady revealed her thoughts about kala

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் காலா. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து உள்ளது.

மேலும், ரஜினியின் அரசியல் வருகைக்கான முன்னோட்டம் தான் இந்த படமா என்ற கருத்தும் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில் லண்டனில் இருந்து ஒரு பெண், காலாவை பற்றி விமர்சனம் செய்து உள்ளார்...

ரஜினி ஏன் இப்படி செய்கிறார் என தொடங்கி...படம் முழுக்க வரும் ஒரு சில வசனத்தை குறித்து விமர்சனம் செய்து உள்ளார். .ஏன்யா இப்படி பண்றீங்க..?

மேலும் இது போன்ற படம் மீண்டும் எடுத்தால், அவர் லண்டனில் இருந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரிலேயே வருவதாக தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோவை வெளியிட்ட பெண்,திரை விமர்சனம் செய்ய மேக்கப்போட்டு கேமரா முன்னாடி நிற்க எப்படி ரெடியாக வேண்டுமோ அந்த மாதிரி தான் அவருடைய போக்கு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அதே போன்று, இவருடைய பேச்சை கேட்டு ரஜினி ரசிகர்கள் அந்த பெண்ணை ஒரு படி மேலே சென்று அவர்களுக்கே உண்டான பாணியில் புகழ்ந்து தள்ளி உள்ளனர். 

அப்படி இந்த வீடியோவில் என்னதான் பேசி உள்ளார் இந்த பெண் என்பதை நீங்களே கேளுங்கள்.