ரூ.200க்கு உனக்கு சூடு ஏத்தி, மூடு ஏத்துவாங்களாக்கும்...! அனைவரையும் புரட்டி போட்ட ஒரே ஒரு சொல்..!  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சதா. இவர் ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர். பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்து, வாய்ப்பு கிடைக்காமல் இடையில் நடிகர் வடிவேலு அவர்களுடன் நடித்தார்.

பின்னர் இதுநாள் வரை, எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த சதாவுக்கு, டார்ச்லைட் படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
 
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்ச்லைட் படத்தில் ரூ.200க்கு உனக்கு சூடு ஏத்தி, மூடு ஏத்துவாங்களாக்கும்...! என்ற வசனம் இடம்  பெற்று உள்ளது.

 

கதைக்களம்:  

1990ம் ஆண்டு நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுள்ளது. இந்தப் படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். மேலும் மெட்ராஸ் புகழ் ரித்விகாவும் நடித்துள்ளார்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில், "வயித்துப் பசிக்கு போக்குவது நல்லது என்றால், உடல் பசி தீர்ப்பதும் சேவை தான். கொடுக்குற ரூ.200க்கு உனக்கு சூடு ஏத்தி, மூடு ஏத்துவாங்களாக்கும், லவ் பண்ணி என்ன பண்ணப்போற, அதான, புரோக்கர் நீங்க சுகமாக வாழ்வதற்காக நாங்க சூடு வாங்கணுமா? இது போன்ற வசனங்கள் இடம் பெற்று உள்ளதால் சர்ச்சை கிளம்பி உள்ளது