Asianet News TamilAsianet News Tamil

நான்கு படம்... ஒரே ஒரு ஹிட்! 2019 ஆம் ஆண்டில் முதலிடத்தை தக்க வைத்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் கடந்த மூன்று வருடங்களாவே தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள நடிகையாக உள்ளார். 
 

2019 nayanthara got the first place in tamil cinema heroine list
Author
Chennai, First Published Dec 31, 2019, 7:11 PM IST

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் கடந்த மூன்று வருடங்களாவே தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள நடிகையாக உள்ளார். 

இந்த வருடத்தில் இவர் நடிப்பில் அஜித்துக்கு ஜோடியாக விஸ்வாசம், ஐரா, கொலையுதிர் காலம், மற்றும் மிஸ்டர் லோக்கல் ஆகிய நான்கு படங்கள் வெளியானது. 2019 nayanthara got the first place in tamil cinema heroine list

 

இவர் நடிப்பில் வெளியான, இந்த படங்களில் 'விஸ்வாசம்' மட்டுமே சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. இதை தொடந்து வெளியான ஐரா, மிஸ்டர் லோக்கல், மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய படங்கள் இவருக்கு தோல்வி படங்களாகவே அமைந்தன.

எனினும், இந்த 2019 ஆம் வருடத்திலும் தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைத்த நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. 

2019 nayanthara got the first place in tamil cinema heroine list

2020 ஆம் ஆண்டில், இவர் நடிப்பில் முதல் முறையாக வெளியாக உள்ள திரைப்படம் 'தர்பார்' . பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரமோஷன் படு வேகமாக போய் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து 'மூக்குத்தி அம்மன்' படத்திற்கும் விரதம் இருந்து நடித்து வருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios