Asianet News TamilAsianet News Tamil

ரூ.100 கோடிக்கு 12 கோடி... கொஞ்சமா ஆசைப்படச் சொன்னதற்கு இதுதான் காரணமா ரஜினி சார்..?

வீட்டம்மாவே போன் செய்தும் நோ ரெஸ்பான்ஸ். பிறகு ரஜினியே தலைமை பீடத்திற்கு தகவல் சொல்லி 12 கோடியை கட்ட வைத்தாராம். 

12 crores of Rs 100 crores ... is this the reason for the desire of Rajini sir
Author
Tamil Nadu, First Published Jan 14, 2020, 4:02 PM IST

ரஜினி தர்பார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொஞ்சமாக ஆசைப்படுங்கள் என்று  கூறியதற்கு இப்போது காரணம் தெரிய வந்திருக்கிறது. 12 crores of Rs 100 crores ... is this the reason for the desire of Rajini sir

முன்னுக்குப் பின் பேசுகிற விஷயத்தில் ரஜினியை அடிக்க ஆளே இல்லை. பின்வரும் செய்தியை படித்தால் விஷயம் எளிதில் புரிந்துவிடும். லைகா நிறுவனத்திற்கு இது டிஸ் ‘லைக்’காலம் போலிருக்கிறது. அடிக்கடி சி.இ.ஓ.,க்களை மாற்ற வேண்டிய நிலைமை. கம்பெனியின் தூண் போல செயல்பட்ட ஐங்கரன் கருணா மீது கமிஷன் பழி சுமத்தி விரட்டிய வகையில் சில பல சலசலப்புகள்.12 crores of Rs 100 crores ... is this the reason for the desire of Rajini sir

இந்த நிலையில் ரஜினியின் சம்பளமான 100 கோடிக்கு கட்ட வேண்டிய ஜி.எஸ்.டி தொகை சுமார் 12 கோடியை கட்டாமலே விட்டுவிட்டார்களாம். வீட்டம்மாவே போன் செய்தும் நோ ரெஸ்பான்ஸ். பிறகு ரஜினியே தலைமை பீடத்திற்கு தகவல் சொல்லி 12 கோடியை கட்ட வைத்தாராம். கொஞ்சமா ஆசைப்படுங்க என்று தர்பார் பிரஸ்மீட்டில் ரஜினி பேசியதற்கும் இந்த சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios