தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால், தங்கம் விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240 விற்பனை ஆகியது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று நிலவரப்படி, (மார்ச் 7) கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!
இன்றைய நிலவரப்படி(மார்ச் 8) , தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து 5250 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் வரை குறைந்து 42,000 ரூபாய் குறைந்துள்ளது. இது சென்னை, கோவை மற்றும் திருச்சி நிலவரம் ஆகும்.
மேலும், கிராம் வெள்ளி 60 பைசா குறைந்து, கிராம் வெள்ளி ரூ.70.60 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
