MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காலையிலேயே வந்த பேரதிர்ச்சி! தங்கம் ரூ.2400.. வெள்ளி ரூ.5000 உயர்வு.. புதிய உச்சத்தில் ஒரு சவரன்!

காலையிலேயே வந்த பேரதிர்ச்சி! தங்கம் ரூ.2400.. வெள்ளி ரூ.5000 உயர்வு.. புதிய உச்சத்தில் ஒரு சவரன்!

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்தை 20 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் விலை என்ன?

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 28 2026, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புதிய உச்சத்தில் தங்கம் விலை
Image Credit : Google

புதிய உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் கொஞ்சம் கூட குறையாமல் அலைமோதிய வண்ணம் உள்ளது.

25
தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Image Credit : Asianet News

தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?

அதாவது தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்தை 20 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா குறைந்ததா என்பதை பார்ப்போம்.

Related Articles

Related image1
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!
Related image2
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
35
நேற்றைய தங்கம் விலை
Image Credit : Freepik

நேற்றைய தங்கம் விலை

நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

45
இன்றைய தங்கம் விலை
Image Credit : Asianet News

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (பிப்ரவரி 28) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து ரூ.1,21,600ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.15,200ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 16,582ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 132,656ஆக விற்பனையாகிறது.

55
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி
Image Credit : Google

தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி

தங்கம் விலை தான் உயர்கிறது என்று பார்த்தால் அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.5 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
வெள்ளி
சென்னை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சீனியர் சிட்டிசன்களுக்கு செம சான்ஸ்! PNB வங்கியின் புதிய வட்டி விகிதம்: எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
Recommended image3
வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி!.. பான் கார்டு இருக்கா!.. ரியல் எஸ்டேட்டில் பெரிய மாற்றம்
Related Stories
Recommended image1
வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!
Recommended image2
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved