சரசரவென குறைந்தது தங்கம் விலை ..!

வாரத்தின் 4 ஆவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சரசரவென குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது 

இதையும் படிங்க:- வெளியானது அறிவிப்பு..! செப்டம்பர் 15 இல் மீண்டும் தபால் துறை தேர்வு...!

மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் வில குறைந்து உள்ளது.


 
காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஒரு  கிராம் 21 ரூபாய் குறைந்து - 3315.00 ரூபாயாக  உள்ளது. அதன் படி சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Read more : ஆடி சலுகை "பி.எஸ்.என்.எல்" அதிரடி அறிவிப்பு ..! வருடம் முழுக்க ஃபிரீ..!

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 70 பைசா குறைந்து  44.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.