இன்று ,சவரனுக்கு 296 ரூபாய் குறைவு....!!!

500 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அதிரடி அறிவிப்பால், ஆடி போன சந்தையால், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மலை போல் உயர்ந்து காணப்பட்டது.

அதன்படி, நேற்று, அதிரடியாக சவரனுக்கு ரூ 1456 உயர்ந்து , 3 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனையானது.

தற்போது, இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 23 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதன்படி, சவரனுக்கு 392 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 31 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை :

ஒரு கிராம் வெள்ளி 48 ரூபாய் 30 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது