gold and silver updates
தங்கத்தின் விலையில் இந்த வாரம் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லை. இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி அக்ஷய திருதி என்பதால், அதனை முன்னிட்டு, நடப்பு நிதி ஆண்டின் முதல் தங்க பத்திர திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்ஷய திருதி வருவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தங்கம் விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இன்றைய காலைநேர நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் தங்கம்
22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 2 ஆயிரத்து 816 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி 45.40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
