HomeBigg Boss

Ravinder Chandrasekar

ரவீந்தர் சந்திரசேகர்
ரவீந்தர் சந்திரசேகர்
Current statusIn the house
Professionதயாரிப்பாளர்
Birthdayஜூலை 8, 1984
Age40
Birth placeசென்னை
Hobbiesசினிமா, பாடல்கள் கேட்பது
Famous forலிஃப்ட் திரைப்படம்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தமிழில் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், லிஃப்ட் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். கடந்த 7 சீசன்களாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் ரவீந்தர் இருந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

Biography
@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited