Sani Peyarchi Palan: சனி திசை; 19 ஆண்டு காலம் வச்சு செய்யும் சனிபகவான்; யாரெல்லாம் கவனம் தேவை?

ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள் இருக்கும். சனி திசை, சனி புத்தி காலத்தில் நடக்கும் பாதிப்புகள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம். 

Sani Peyarchi Palan: Sani Mahadasha Effects and remedies

சனி திசை சனி புத்தி: 
சனி திசை தொடங்கும் போது சிலருக்கு சனி புத்தி முதலில் தொடங்கும். சனி புத்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். சனிபலம் பெற்று அமைந்திருந்தால் ஆசையா சொத்துக்கள் வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம், உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் நிலை ஏற்படலாம்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு; கொட்டப்போகும் பண மழை!!

சாதக பாதகங்கள்:
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9 நாட்கள் இருக்கும். சனி பலம் பெற்றிருந்தால் உயர் பதவிகள் தேடி வரும். சனி பலமிழந்திருந்தால் எதிர்பாராத விபத்துகள் ஏற்படலாம். ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனிபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ச

லாபமும் நஷ்டமும்:
சுக்கிர திசையில்  சனிபுக்தியானது 3 வருடம் 2 மாதம் இருக்கும். சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை உண்டாகும்.சனி பலமிழந்திருந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். 

பாதிப்புக்கு பரிகாரம்:
புதன் திசையில் சனி புக்தியானது 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். சனி பகவான் பலமிழந்திருந்தால் விபத்துகளை சந்திக்கும் நிலை ஏற்படும். தொடர் தோல்விகள் ஏற்படலாம். சனி பகவானால் ஏற்படும் சங்கடங்களை சரி செய்ய சனிபகவானின் குருவாக இருக்கும் பைரவரை வணங்கவும்.

குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: சுக்கிரன் வீட்டில் வக்ரமடையும் குரு; குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios