MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ராகு பெயர்ச்சி பலன் 2024: சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு; கொட்டப்போகும் பண மழை!!

ராகு பெயர்ச்சி பலன் 2024: சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு; கொட்டப்போகும் பண மழை!!

குருவின் வீடான மீன ராசியில் ராகு பயணம் செய்கிறார். ஜூன் 15ஆம் தேதி முதல் ராகு பகவான் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கியுள்ளார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரைக்கும் ராகு மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். இந்த கால கட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்துடன்  பண மழை பொழியப்போகிறது என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Web Team
| Updated : Jul 16 2024, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மேஷம்

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். வெளிநாடு செல்லும் யோகத்தை தரப்போகிறார் விரைய ராகு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரிஷபம்

ரிஷபம்

லாப ஸ்தானதில் பயணம் செய்யும் ராகுவினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.  ஒரு சிலருக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் தொடங்க வழி கிடைக்கும்.  பெண்களுக்கு  பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பண மழை பொழியப்போகிறது.

37
மிதுனம்

மிதுனம்

பத்தில் ஒரு பாவி இருப்பது சிறப்பு. ராகு உயர் பதவியை தருவார். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து வரப்போகும் பணத்தை பத்திரப்படுத்துங்கள்.

47
சிம்மம்

சிம்மம்

ராகுவின் பயணம் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. விபரீத ராஜயோகத்தால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய வீட்டில் திருமணம் சுபகாரியம் நடக்கும். பண விசயத்தில் வாக்கு கொடுக்கும் முன்பாக கவனம் தேவை. யாரை நம்பியும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.

57
விருச்சிகம்

விருச்சிகம்

பூர்வ புண்ணிய ராகுவினால் வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படும். புது முயற்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.   தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். பண மழை பொழியும் நேரமிது.

67
மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர  ராசிக்காரர்களே. உங்கள் ராசி அதிபதி சனிபகவானின் நட்சத்திரத்தில்  ராகு  பயணம் செய்வதால் அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறார். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். திடீர் ஜாக்பாட் தேடி வரப்போகிறது.

77
மீனம்

மீனம்

உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும் . வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.  

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேல காதல் உறவுகள் இருக்குமாம்.! இவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.!
Recommended image2
Astrology: புதிய வீடு, வாகன யோகம்.. இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழைதான்.. உங்க ராசி இருக்கா?
Recommended image3
Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved