MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 1 வருடத்திற்குப் பின் மேஷ ராசியில் குடியேறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு வங்கி இருப்பு உயரும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!

1 வருடத்திற்குப் பின் மேஷ ராசியில் குடியேறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு வங்கி இருப்பு உயரும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!

Shukra Peyarchi 2026 Palangal : நவகிரகங்களில் முக்கிய கிரகமாக இருக்கும் சுக்கிர பகவான் விரைவில் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாக இருக்கிறார். அவரது ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 12 2026, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shukra Peyarchi 2026 in Mesha Rasi
Image Credit : Asianet News

Shukra Peyarchi 2026 in Mesha Rasi

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். அவர் அன்பு, அழகு, செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் 25 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் மார்ச் 26 அன்று அதிகாலை 5:30 மணிக்கு மீன ராசியில் இருந்து வெளியேறி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். மேஷ ராசியில் ஏப்ரல் 19 பிற்பகல் 3:51 மணி பயணிப்பார். அவரின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

சுக்கிர பகவான் மேஷ ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் நுழையப் போகிறார். இதன் காரணமாக ஏப்ரல் 19ஆம் தேதி வரை மேஷ ராசிக்காரர்கள் சாதகமான காலகட்டத்தை அனுபவிப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். கடினமான வேலைகள் கூட எளிதில் முடிவடையும். 

இழுபறியிலிருந்து வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு உரிய அங்கீகாரமும், கடின உழைப்புக்கான பலன்களும் கிடைக்கும்.

Related Articles

Related image1
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Related image2
100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
34
துலாம்
Image Credit : AI Generated

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நேர்மறையான பலன்களைத் தர இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணிகள் விரைவில் முடிவுக்கு வரும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். இத்தனை நாட்களாக வாட்டி வதைத்து வந்த கடன் பிரச்சனைகள் குறையத் தொடங்கும். வங்கி இருப்பு உயரும். சேமிப்பு அதிகரிக்கும். 

புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான நேரமாக இருக்கும். பணியிடத்தில் உங்களை நம்பி பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். அதை திறமையாக முடித்து சாதித்து காட்டுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். திருமண வாழ்க்கையில் நிலவி வந்த குழப்பங்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

44
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை அளிக்க உள்ளது. கும்ப ராசிக்காரர்கள் தொழில் ரீதியான வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழிலில் நிலவிய மந்த நிலை விலகி வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய ஸ்டாக்குகள் விற்றுத் தீரும். மன அழுத்தம் குறையும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து வந்த தகராறுகள் தீர்க்கப்படும். 

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் மேலோங்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்து வந்த ஆசைகள் நிறைவேறத் தொடங்கும். தொழிலில் இருந்த எதிரிகளை வீழ்த்தி வெற்றிகளைப் பெறுவீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த செடிகளை வீட்ல வெச்சா பணக்கஷ்டம் நிச்சயம்! வாஸ்து சொல்லும் ரகசியம்
Recommended image2
100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Recommended image3
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Related Stories
Recommended image1
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Recommended image2
100 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் நடக்கும் மேஜிக்.! அடுத்த 7 நாட்களில் 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved