Tamil

வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டு வரும். இவற்றை வீட்டில் வளர்த்தால், பணப் பிரச்சினை மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

Tamil

கள்ளிச் செடி அல்லது முள் செடிகள்

இந்த செடிகள் வீட்டில் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். முட்கள், வாழ்க்கையில் வரும் தடைகள் மற்றும் பணக் கஷ்டங்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

Image credits: Pinterest
Tamil

சீமைக்கருவேல மரம்

இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால், குடும்ப உறுப்பினர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டைகளும் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Image credits: Social media
Tamil

அரச மரம்

வீட்டு வளாகத்தில் அரச மரம் இருப்பது அசுபம் என்று வாஸ்து கூறுகிறது. இது வீட்டில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

Image credits: unsplash
Tamil

பால் வடியும் செடிகள்

சில செடிகளை உடைத்தால், வெள்ளையாகப் பால் வடியும். இதுபோன்ற செடிகளை வீட்டுக்குள் வைத்தால், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும், பண இழப்பும் ஏற்படலாம்.

Image credits: Social media
Tamil

வீட்டுக்குள் வேண்டாம்

எப்போதும் பசுமையான, முட்கள் இல்லாத செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும். முள் செடிகளை வீட்டுக்கு வெளியே அல்லது காம்பவுண்ட் அருகே வைக்கலாம். ஆனால், வீட்டுக்குள் மட்டும் வைக்க வேண்டாம்.

Image credits: Getty

தூங்கும்போது தலையணைக்கு அடியில் மிளகு வைங்க! நினைச்சு பாக்காத நன்மைகள்

காலைல எழுந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க; இதை மட்டும் செய்யாதீங்க

சனிக்கிழமை பிறந்தவர்களோட எதிர்காலம் 'இப்படி' தான் இருக்கும்!!

காதலில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் டாப் 3 ராசியினர்!