Tamil

காலைல எழுந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க; இதை மட்டும் செய்யாதீங்க

Tamil

கண்ணாடி

காலையில் எழுந்ததுமே கண்ணாடியை பார்ப்பது அபசகுனமாக கருதப்படுவதால், ஒருபோதும் கண்ணாடியில் முகத்தை பார்க்காதீங்க.

Image credits: Freepik
Tamil

பூஜை அறை

காலையில் எழுந்ததும் பூஜை அறையில் தெய்வங்களை பார்ப்பது நல்லது. ஆனால் குளிக்காமல் உணவை சாப்பிடக்கூடாது.

Image credits: Pinterest
Tamil

ஆரோக்கியம் கெடும்

அப்படி மீறி சாப்பிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் தாங்காது.

Image credits: pexels
Tamil

நேர்மறை ஆற்றல் வர

காலை எழுந்ததும் எதிர்மறையான வார்த்தைகளை பேசாமல் தெய்வங்களின் பெயரை உச்சரித்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் வரும். நிம்மதி நிலவும்.

Image credits: freepik
Tamil

நினைத்த காரியம் நடக்க

காலையில் எழுந்து நீராடி விட்டு நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனமிட்டு கொண்டால் நினைத்த காரியம் நடக்கும்.

Image credits: pinterest
Tamil

துளசிக்கு தண்ணீர்

காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

உள்ளங்கை பார்ப்பது

உள்ளங்கை மகாலட்சுமியின் அம்சம் என்பதால் காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்த்தால் பணம் வரவு அதிகரிக்கும்.

Image credits: Getty

சனிக்கிழமை பிறந்தவர்களோட எதிர்காலம் 'இப்படி' தான் இருக்கும்!!

காதலில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் டாப் 3 ராசியினர்!

காதலில் தீவிரமாக இருக்கும் டாப் 3 ராசிகள் - நீங்களும் ஒருவரா?

பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த '1' பொருளை உள்ளே வைங்க!!