Tamil

சனிக்கிழமை பிறந்தவர்களோட எதிர்காலம் 'இப்படி' தான் இருக்கும்!!

Tamil

ஒழுக்கமான வாழ்க்கை

வேதங்கள் படி, சனிக்கிழமை பிறந்தவர்கள் உறுதியாகவும், அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், இலக்குகளை அடைய முயற்சி செய்ய தயாராகவும் இருப்பார்கள்.

Image credits: meta Ai and nikhil kamath instagram
Tamil

திறமையானவர்கள்

இவர்கள் புத்திசாலிகள் மற்றும் வலுவான பகுப்பாய்வு திறன்களை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.

Image credits: Pexels
Tamil

அதிஷ்ட எண்கள்

ஜோதிடத்தின் படி சனிக்கிழமை பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 8. சில செய்திகள் எட்டுடன் இணைந்தால் அது மங்களகரமானதாக இருக்கும்.

Image credits: adobe stock
Tamil

நம்பகமானவர்கள்

ஜோதிடத்தின்படி சனிக்கிழமை பிறந்தவர்கள் நம்பகமானவர்களாக கருதப்படுவார்கள்.

Image credits: Getty
Tamil

செல்வாக்கு மிக்கவர்கள்

வேதங்கள் படி இவர்கள் ஒரு முக்கியமான பதவியை கொண்டிருப்பார்கள். மேலும் செல்வக்கு மிக்கவராகவும் இருப்பார்கள்.

Image credits: freepik@jcomp
Tamil

சந்தேகிக்கும் போக்கு

இவர்கள் சில சமயங்களில் மெதுவாக செயல்படுவார்கள். தீவிர தன்மை மற்றும் சந்தேகிக்கும் போக்கும் உண்டு.

Image credits: Getty
Tamil

கிரகம்

சனிக்கிழமை பிறந்தவர்கள் குறிப்பாக மகரம் மற்றும் கும்ப ராசியில் சந்திரன் இருப்பார்கள். இவர்கள் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.

Image credits: Getty

காதலில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் டாப் 3 ராசியினர்!

காதலில் தீவிரமாக இருக்கும் டாப் 3 ராசிகள் - நீங்களும் ஒருவரா?

பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த '1' பொருளை உள்ளே வைங்க!!

வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?!