Tamil

பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த '1' பொருளை உள்ளே வைங்க!!

Tamil

பர்ஸில் கருப்பு மிளகு

பர்ஸில் கருப்பு மிளகு வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது இதனால் பல நன்மைகளை பெறலாம்.

Image credits: Getty
Tamil

எத்தனை வைக்கலாம்?

நிதி பிரச்சனைகள் இருந்து விடுபட அரசியல் இரண்டு மிளகு வைக்கலாம் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. 

Image credits: Getty
Tamil

பதவி உயர்வு

பர்ஸில் கருப்பு மிளகு வைத்தால் வேலையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீரும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடியில் இருந்து விடுபட பர்ஸில் கருப்பு மிளகு வைக்க வேண்டும் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. கூடுதலாக பணம் சம்பாதிப்பதற்கான பிற வழிகள் திறக்கும்.

Image credits: Getty
Tamil

எதிர்மறை சக்தி

கருப்பு மிளகாய் பர்ஸில் வைப்பதன் மூலம் உங்களது வாழ்க்கையில் இருந்து எதிர்மறை சக்தியை சுலபமாக அகற்றி விடலாம்.

Image credits: Getty
Tamil

சனியின் கோபம்

சனிபகவானின் கோபம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கருப்பு மிளகாய் பஸ்ஸில் வைக்கவும்.

Image credits: Getty
Tamil

நேர்மறை ஆற்றல்

உங்களது பர்ஸில் எப்போதும் இரண்டு மிளகு வைத்தால் நேர்மறை ஆற்றல் உங்களது வாழ்க்கையில் வரும் என்று நம்பப்படுகிறது.

Image credits: Getty

வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?!

படிகாரம் கலந்த தண்ணீரில் தரையை துடைங்க; இந்த அதிசயம் நடக்கும்!

வாஸ்து தோஷங்கள் நீக்கும் 'உப்பு'.. வீட்டில் எங்கு வைக்கனும் தெரியுமா? 

3 ராசிகளுக்கு சிவனின் அருள்: அரிய யோகங்கள் கூடி வரும் மகா சிவராத்திரி!